விளக்கங்களின் தொகுப்பு
விளக்கங்களின் தொகுப்புவிளக்கங்கள்
2. பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள்!
9. திருக்குர்ஆன் வழி கெடுக்காது!
10. பலவீனங்களை விட்டும் தூய்மையானவன்
11. மனிதருக்கு ஸஜ்தா செய்யலாமா?
12. ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது?
14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி?
15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?
16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள்
19. காளைக் கன்றை வணங்கிய இஸ்ரவேலர்
21. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?
23. குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்?
24. கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல்
25. முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு
27. வேதம் கொடுக்கப்பட்டோர் என்றால் யார்?
28. வானவர்கள் சூனியத்தைக் கற்றுத்தரவில்லை
29. இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள்
30. சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்?
31. மூஸாவிடம் கேட்கப்பட்டது என்ன?
32. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது
34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்
35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன?
36.நபிகள் நாயகத்தின் நான்கு பணிகள்
37.நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது
39. நபிவழியும், கிப்லா மாற்றமும்
41. இறந்த பின்னர் உயிருடன் இருப்போர்
43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்
45. மரண சாசனத்தை மாற்றிய வாரிசுரிமைச் சட்டம்
46. கலீஃபா எனும் சொல்லுக்குப் பொருள்
47. நோன்பை விடுவதற்குப் பரிகாரம்
48. மாதவிடாயின் போது தவிர்க்க வேண்டியவை
49. இறைவனுக்கு இடைத் தரகர் இல்லை
50. நபிவழியும், மாற்றப்பட்ட நோன்பின் சட்டமும்
51. பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏன்?
59. தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம்
60. இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள்
61. அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன?
64. நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள்
65. மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல்
69. கணவனை இழந்த பெண்களின் இத்தா
72. அச்சமற்ற நிலையில் தொழுவது எப்படி?
76. ஆட்சிப் பணியும் தூதுப் பணியும்
77. அலங்காரப் பெட்டியும் புனிதத் தன்மையும்
78. தாலூத் மன்னரின் படையில் தாவூத் நபி
79. இறந்தவருக்கு ஆற்றல் உள்ளதா?
80. மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா?
81. நேர்வழியில் செலுத்துபவன் இறைவனே!
82. மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஊதியம்
83. பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா?
84. சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா?
85. சாட்சியத்தில் ஆண், பெண் பாரபட்சம் ஏன்?
86. இரு பொருள் தரும் வார்த்தைகள்
88. ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா?
89. பிற மதத்தவர்களுடன் நல்லுறவு
90. அல்லாஹ்வின் வார்த்தை! அல்லாஹ்வின் உயிர்!
91. முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்யத் தடை
92. மஸீஹ் என்பது அரபுச் சொல்லா?
94. அசைக்க முடியாத கொள்கை உறுதி
95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி
96. விரும்பியோ, விரும்பாமலோ...
99. இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை
100. அதிகாரத்தில் நபிக்கும் பங்கு இல்லை!
101. சென்று விட்ட தூதர்களில் ஈஸா நபி ஒருவரா?
103. இரண்டறக் கலந்த நயவஞ்சகர்கள்
104. இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவானவை
109. பாகப்பிரிவினையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு
112. விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள்
113. மாற்றப்பட்ட விபச்சாரத் தண்டனை
114. மணமுடிக்கத் தகாதவர்களை மணமுடித்திருந்தால்..?
116. படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதைப் பழக்கம்
117. தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும்
118. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு
119. தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன
120. தலைவர்களுக்குக் கட்டுப்படுதல்
121. நபிகள் நாயகத்திடம் மன்னிப்பை வேண்டலாமா?
123. முரண்பாடில்லாத திருக்குர்ஆன்
125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்
128. குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ
129. பெண்கள் பற்றி மார்க்கத் தீர்ப்பு
131. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம்
132. அல்லாஹ்வுக்கும் தூதர்களுக்குமிடையே வேற்றுமை
134. ஈஸா மரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பார்கள்
137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு
138. வேதம் கொடுக்கப்பட்ட பெண்ணை மணப்பது
139. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல!
140. தூதர் அருள் புரிய முடியுமா?
142. பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்
143. பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன்
144. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை
145. யாராலும் கொல்ல முடியாத தலைவர்
146. சனிக்கிழமை மீன் பிடிக்கத் தடை ஏன்?
147. பிற சமுதாயங்களை விட கிறித்தவர்களை உயர்த்திப் பேசுவது ஏன்?
148. அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள்
150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா?
151. உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி
152. எழுத்து வடிவில் திருக்குர்ஆன்
153. வானவர்களை அனுப்புதல் என்பதன் பொருள்
154. வானவரை நபியாக அனுப்பாதது ஏன்?
155. எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள்
156. நபிக்கு இரு மடங்கு வேதனையா?
158. அநியாயக்காரர்கள் மட்டும் தான் அழிக்கப்படுவார்களா?
160. மனிதனைப் பாதுகாக்கும் வானவர்கள்
162. மார்க்கத்தைப் பரப்ப பொய் சொல்லுதல்
163. மக்கா வெற்றி பற்றிய முன்னறிவிப்பு
164. வேதத்தையும் அதிகாரத்தையும்
165. உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்
167. தங்குமிடமும், ஒப்படைக்கப்படும் இடமும்
168. குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும்
170. பிற மதத்தவர்களுடன் நல்லிணக்கம்
172. விண்வெளிப் பயணத்தில் சுருங்கும் இதயம்
173. நிரந்தர நரகத்திலிருந்து விதிவிலக்கு
174. பாலுணர்வை ஏற்படுத்தும் மரம்
175. பூமியில் தான் வாழ முடியும்
176. வழிபாட்டின் போது ஆடைக் குறைப்பு
177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது?
178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள்
179. உலகம் படைக்கப்பட்ட நாட்கள்
180. இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தனை செய்தல்
181. ஒடுக்கப்பட்டோருக்காகப் பாடுபடுதல்
184. வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்
185. நயவஞ்சகர்கள் வெளியேற்றப்படுவது குறித்த முன்னறிவிப்பு
186. தூய்மையற்றவைகளைத் தடுக்கும் அதிகாரம்
188. தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே!
189. ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து...
190. அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்
191. ஆதம் நபி இணை கற்பித்தாரா?
192. உரத்த சப்தமின்றி திக்ரு செய்தல்
194. அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதன் பொருள்
195. போர் வெற்றிப் பொருளில் ஏழைகளுக்கும் பங்குண்டு
196. திட்டமிடாமல் நடந்த பத்ருப் போர்
197. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை
198. பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை
199. எதிரிகளை முழுமையாக முறியடித்தல்
200. பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்?
203. குறைவாக இருந்த போதும் போர் கடமையா?
204. உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு ஸகாத்
205. அல்லாஹ்வின் பாதையில் ஸகாத்
207. இனப் பெருக்கத்தில் பெண்களின் பங்கு
208. விரல் நுனிகளையும் சீராக்குதல்
209. கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு
210. தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர்
212. நபிகள் நாயகத்தின் தூய வாழ்க்கை
213. மகான்களின் பரிந்துரை வேண்டல்
214. ஒரு சமுதாயத்திற்கு ஒரு தூதர்
215. இறை நேசர்களுக்கு அச்சமில்லை
216. எதிர் எதிராக வீடுகளை அமைத்தல்
217. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்
218. நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா?
219. யூனுஸ் நபி சமுதாயத்தின் சிறப்பு
220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம்
222. ஜூதி மலை மீது அமர்ந்த கப்பல்
223. பலியிடப்பட்டவர் இஸ்மாயீல் தான்
224. அருள் பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார்
225. வேறு வானங்களும், வேறு பூமியும்
229. யூஸுஃப் நபி மனதால் நாடியது குற்றமா?
230. ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்?
232. துரோகம் செய்யவில்லை' என்று கூறியது யார்?
233. பதவியைக் கேட்டுப் பெறலாமா?
234. நபிகள் நாயகத்துக்கு மறைவானவை தெரியுமா?
235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று யஃகூப் நபி கூறியது ஏன்?
236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா?
237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்
238. பலி பீடங்களை நோக்கி என்பதன் பொருள்
239. பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?
240. வானத்திற்கும் தூண்கள் உண்டு
241. ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்
244. சமுதாயத்தின் மொழியே தூதரின் மொழி
245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை
246. மக்கா செழிப்படையும் என்ற முன்னறிவிப்பு
247. இப்ராஹீம் நபி, பெற்றோருக்குப் பாவ மன்னிப்புத் தேடியது ஏன்?
249. கெண்டைக் கால் திறக்கப்பட்டு' என்பதன் பொருள்
250. முதல் அத்தியாயத்தின் சிறப்பு
253. நவீன வாகனங்கள் பற்றிய முன்னறிவிப்பு
254. பிறரது சுமையை சுமக்க முடியுமா?
255. குர்ஆனை விளங்குவது எப்படி?
256. குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகத்தின் பணி
257. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?
258. குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ
260. அந்தரத்தில் நிற்கும் பறவைகள்
261. நிர்பந்த நிலையில் வாயளவில் மறுத்தல்
262. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம்
263. நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்
264. இஸ்ரவேலர்களைப் பற்றிய வாக்குறுதி
265. ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது
266. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது
267. நபிக்குக் காட்டிய காட்சி என்ன?
268. எதிரிகள் அழிக்கப் படுவது பற்றிய முன்னறிவிப்பு
269. குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்படவில்லை
270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல்
271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்
272. இறைவன் அனுமதித்ததை தடை செய்யக் கூடாது
274. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்
275. முஹம்மது நபியையும் நம்ப வேண்டும்
276. நபியாவதற்கு வயது வரம்பு இல்லை
277. மவுன விரதம் உண்டா?
279. ஜிப்ரீலின் கூற்று குர்ஆனில் இடம் பெற்றது எப்படி?
280. நரகத்தைக் கடந்தே சொர்க்கம் செல்ல முடியும்
282. நபிகள் நாயகத்தைப் பற்றிய முன்னறிவிப்பு
283. முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல்
284. புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு
286. இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே?
287. குர்ஆன் கூறும் பெரு வெடிப்புக் கொள்கை
288. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு
290. அனைவருக்கும் உரிமையான கஅபா
292. இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே!
293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு
294. ஷைத்தான் போடும் குழப்பம்' என்பதன் பொருள்
296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்
297. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது?
298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது
299. மக்கள் முன்னிலையில் தண்டனை
301. அடிமைகளுக்கு விடுதலைப் பத்திரம்
303. ஆழ்கடலில் அலைகளும் இருள்களும்
304. விண்வெளிப் பயணம் சாத்தியமே!
306. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு
307. வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை
308. இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம்
309. எட்டு ஆண்டுக் கூலியை மஹராகக் கொடுத்த மூஸா நபி
310. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு
311. மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு
312. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி
313. ரோமப் பேரரசின் வெற்றி பற்றிய முன்னறிவிப்பு
314. பால்குடிப் பருவம் எது வரை?
315. மிஃராஜ் என்ற விண்வெளிப் பயணம்
316. மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல்
318. அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி
320. நபிகள் நாயகத்துக்கு ஆண் குழந்தைகள்?
322. நபிகள் நாயகத்தின் மனைவியரை மணக்கக் கூடாது
323. வானத்திலும் பாதைகள் உண்டு
325. குர்ஆன் கூறும் காற்றின் வேகம்
326. சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
327. ஜின்களுக்கு மறைவானவை தெரியாது
328. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே ஈர்ப்புவிசை
329. ஒரு சமுதாயத்திற்கு மூன்று தூதர்கள்
330. தியாகிகளுக்கு உடனே சொர்க்கம்
331. மனிதர்களால் குறையும் பூமி
333. மனிதன் வளர்வதும் தேய்வதும்
336. தீமையில் பங்கெடுக்காதிருக்கப் பொய் சொல்லுதல்
338. சடலமாகப் போட்டோம் என்பதன் பொருள்
339. அய்யூப் நபி வரலாற்றில் கட்டுக் கதைகள்
340. நாற்பது வயதுக்கு முன் சட்டதிட்டம் இல்லையா?
342. இறுதிக் காலத்தில் ஈஸா நபி வருவார்
343. முன் சென்ற தூதர்களிடம் கேட்க முடியுமா?
345. இறைவன் உண்டு என்பதற்கு ஆதாரம்
346. கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு
347. இரண்டு மரணம்; இரண்டு வாழ்வு என்பதன் பொருள்
348. தூதர்களின் வருகைக்கு முற்றுப் புள்ளி
349. காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்கு தண்டனை!
352. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்!
353. பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம்
354. குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா?
355. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு
357. நபிகள் நாயகத்துக்குச் சூனியம்
358. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு
360. கர்ப்பிணிப் பெண்களின் இத்தா
363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?
364. களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை!
368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை
372. மறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந்ததா?
373. பெயர் சூட்டச் சடங்குகள் இல்லை
376. பிறர் வீடுகளில் சாப்பிடுதல்
378. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?
379. இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா?
380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன?
381. பீடை நாள் இஸ்லாத்தில் உண்டா?
382. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல்
383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல்
384. அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல்
386. விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள்
389. நாடோடிகளான மூஸா நபியின் சமுதாயம்
390. பார்வையற்றவர்கள் மறுமையில் குருடர்களாக எழுப்பப்படுவார்களா?
391. நபிமார்களின் சொத்துக்களுக்கு வாரிசு கிடையாது
392. பாவம் செய்யாதவர்களை இறைவன் அழித்தானா?
393. அனாதைகளுக்கு நீதியும் பலதார மணமும்
394. மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன?
395. ஹாரூத், மாரூத் மலக்குகளா?
397. கப்ரில் கட்டடம் கட்டலாமா?
401. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம்
402. பெண்களின் விவாகரத்து உரிமை
403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை
404. இத்தாவின் போது ஆண்களுடன் பேசுதல்
405. கணவனிழந்த பெண்களின் மறுமணம்
406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்
409. அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா?
410. வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு
411. குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்?
413. அரபு மூலத்தில் பெரிய எழுத்து
414. முந்தைய வேதங்களுக்கு குர்ஆன் என்ற பெயர்
418. பெண்கள் பள்ளிக்கு வரலாமா?
420. குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி?
424. மாற்றப்பட்ட விவாகரத்துச் சட்டம்
427. அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே!
428. குற்றவாளிகளின் இல்லம் என்பது எது?
430. எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி
432. இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்?
433. மத நல்லிணக்கம் பேணும் இஸ்லாம்
434. இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் என்பது என்ன?
435. வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா?
437. குழந்தை ஆணா? பெண்ணா? என்று தீர்மாணிப்பது
06.03.2011. 14:03
1. மறுமை நாள்
1. மறுமை நாள்
வானம், பூமி, சூரியன், விண் கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான். தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:29 2. பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள்! திருக்குர்ஆனில் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் தனித் தனி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. தனித் தனி எழுத்துக்களுக்கு எந்த மொழியிலும் பொருள் செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம். உதாரணமாக நமச (சன்) எனக் கூறினால் இதற்குப் பொருள் கூற முடியும். ந.ம.ச (எஸ், யு, என்) எனத் தனித் தனியாகக் கூறினால் மூன்று எழுத்துக்களைக் கூறியுள்ளோம் என்பதைத் தவிர இதற்கு எந்த அர்த்தமும் இருக்காது. தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:31 3. மறைவானவற்றை நம்புதல் ஐந்து புலன்களுக்கும் எட்டாதவை யாவும் மறைவானவை என்பதில் அடங்கும். ஆயினும் இஸ்லாமிய நம்பிக்கைப் படி மறைவானவற்றை நம்புவது என்ற சொற்றொடர் குறிப்பிட்ட சில விஷயங்களை நம்புவதைக் குறிக்கும். தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:32 4. முன்னர் அருளப்பட்டது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இவ்வேதம் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:34 5. மனித ஷைத்தான்கள் ஷைத்தான்களின் குணம் கொண்ட மனிதர்களும் ஷைத்தான்களே என்று குர்ஆனில் சில வசனங்களில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்தில் திருக்குர்ஆனில் 2:14, 2:102, 6:112 ஆகிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன. 09.07.2009. 19:36 6. அல்லாஹ் இயலாதவனா? அல்லாஹ் அனைத்து ஆற்றலும் மிக்கவன். எந்தக் காரியத்தையும் அவன் செய்வதென்றால் "ஆகு'' எனக் கூறினால் உடனே ஆகி விடும். தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:37 7. திருக்குர்ஆனின் அறைகூவல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது. முஹம்மது நபி அவர்களின் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மொழியில் மிகவும் விற்பன்னர்களாகவும், உயர்ந்த இலக்கியத் தரத்தில் கவிதைகளை இயற்றுவோராகவும் இருந்தனர். தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:39 8. சொர்க்கத்தில் துணைகள் "சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்'' என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகின்றது. சில இடங்களில் பெண் துணைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:41 9. திருக்குர்ஆன் வழி கெடுக்காது! இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 2:26) "இதன் மூலம் வழி கெடுப்பான்'' என்று கூறப்பட்டுள்ளது. சிலர் "இவ்வேதத்தின் மூலம்'' என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது அறியாமையாகும். தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:42 10. பலவீனங்களை விட்டும் தூய்மையானவன் தூய்மையானவன் எனத் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த இடத்தில் ஸுப்ஹான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:44 11. மனிதருக்கு ஸஜ்தா செய்யலாமா? முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என திருக்குர்ஆனின் 2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:46 12. ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது? திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:22, 7:27, 20:121 ஆகிய வசனங்களில் "ஆதம் நபி, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்'' என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இருவேறு கருத்துக்கள் கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:48 13. தடுக்கப்பட்ட மரம் "இந்த மரத்தை நெருங்காதீர்கள்'' என்று திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:20, 7:22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:49 14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி? இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று திருக்குர்ஆனின் 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இங்கே கூறப்படாவிட்டாலும் திருக்குர்ஆனின் 7:23 வசனத்தில் அந்த வார்த்தைகள் யாவை எனக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:51 15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்? ஆதம் (அலை), அவரது மனைவி ஆகிய இருவரைத் தான் அல்லாஹ் வெளியேற்றினான். "அனைவரும் வெளியேறுங்கள்!'' என்று ஏன் திருக் குர்ஆனின் 2:38 வசனத்தில் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம். தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:54 16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள் 2:47, 2:122 ஆகிய வசனங்களில் "இஸ்ரவேலர்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருந்தேன்'' என்று இறைவன் கூறுகிறான். தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:56 17. பரிந்துரை பயன் தருமா? மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன. தொடர்ந்து படிக்க 09.07.2009. 19:58 18. மூஸாவின் நாற்பது இரவுகள் எழுத்து வடிவிலான வேதத்தை முப்பது நாட்களில் வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான். பின்னர் மேலும் பத்து நாட்கள் அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான். நாற்பதாம் நாளில் பலகைகளில் எழுதப்பட்ட வேதத்தை அவர்களுக்கு இறைவன் வழங்கினான் என்று திருக்குர்ஆன் 2:51, 7:142 வசனங்கள் கூறுகின்றன. தொடர்ந்து படிக்க 10.07.2009. 02:46 19. காளைக் கன்றை வணங்கிய இஸ்ரவேலர் இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக "தூர்' மலைக்கு மூஸா நபி அழைக்கப்பட்டார். தூர் மலை நோக்கி மூஸா நபி புறப்பட்டவுடன் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த ஸாமிரி என்பவன் அவர்களது நகைகளைப் பெற்று உருக்கி காளைக் கன்றின் சிற்பத்தை உருவாக்கினான். தொடர்ந்து படிக்க 10.07.2009. 02:482. பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள்
3. மறைவானவற்றை நம்புதல்
4. முன்னர் அருளப்பட்டது
5. மனித ஷைத்தான்கள்
6. அல்லாஹ் இயலாதவனா?
7. திருக்குர்ஆனின் அறைகூவல்
8. சொர்க்த்தில் துணைகள்
9. திருக்குர்ஆன் வழி கெடுக்காது!
10. பலவீனங்களை விட்டும் தூய்மையானவன்
11. மனிதருக்கு ஸஜ்தா செய்யலாமா?
12. ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது?
13. தடுக்கப்பட்ட மரம்
14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி?
15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறிய
16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர
17. பரிந்துரை பயன் தருமா?
18. மூஸாவின் நாற்பது இரவுகள்
19. காளைக் கன்றை வணங்கிய இஸ்ரவேலர்
