குர்ஆன் கூறும் முன்னறிவிப்புகள்

 

குர்ஆன் கூறும் முன்னறிவிப்புகள்

திருக்குர்ஆனின் சில வசனங்கள் எதிர்காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளை முன் கூட்டியே அறிவிக்கும் வகையில் அமந்துள்ளன. திருக்குர் ஆன் அறிவித்தபடி அவை அப்படியே நிறைவேறின. அவற்றை நம்முடைய தமிழாக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். விரும்பும் தலைப்பின் மீது கிளிக் செய்து எளிதில் தேடி எடுக்கலாம்

118. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு

145. யாராலும் கொல்ல முடியாத தலைவர்

163. மக்கா வெற்றி பற்றிய முன்னறிவிப்பு

185. நயவஞ்சகர்கள் வெளியேற்றப்படுவது குறித்த முன்னறிவிப்பு

217. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்

222. ஜூதி மலை மீது  அமர்ந்த கப்பல்

253. நவீன வாகனங்கள் பற்றிய முன்னறிவிப்பு

268. எதிரிகள் அழிக்கப்படுவது பற்றிய முன்னறிவிப்பு

271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்

306. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு

310. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு

311. மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு

313. ரோமப் பேரரசின் வெற்றி பற்றிய முன்னறிவிப்பு

356. அபூலஹபின் அழிவு

358. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு

422. சந்திரன் பிளந்தது

410. வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு 

November 28, 2009, 6:20 AM

குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்

 

குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்

திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் அறிவியல் உண்மைகளைக் கூறும் வசங்களில் அறிவியல் உண்மைகளை விளக்கியுள்ளோம். அவற்றைத் தேடி எடுப்பது எளிதாக இல்லை என்று பல நேயர்கள் சுட்டிக் காட்டியதை கவனத்தில் கொண்டு அந்தத் தலைப்பைக் கிளிக் செய்தால் அந்தப் பக்கத்தை வாசிக்கும் வகையில் எளிமைப் படுத்தியுள்ளோம்.

102. சிறு கவலை தீர பெருங்கவலை

119. தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன

144. கருவறை சுருங்கி விரிதல்

149. திருப்பித் தரும் வானம்

167. தங்குமிடமும், ஒப்படைக்கப்படும் இடமும்

171. அறுக்கப்பட்டதை உண்பது

172. விண்வெளிப் பயணத்தில் சுருங்கும் இதயம்

175. பூமியில் தான் வாழ முடியும்

179. உலகம் படைக்கப்பட்ட நாட்கள்

202. மாதங்கள் பன்னிரண்டு

207. இனப் பெருக்கத்தில் பெண்களின் பங்கு

208. விரல் நுனிகளையும் சீராக்குதல்

231. விந்தின் பிறப்பிடம்

240. வானத்திற்கும் தூண்கள் உண்டு

241. ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்

242. அனைத்திலும் ஜோடி உண்டு

243. ஓரங்களில் குறையும் பூமி

248. பூமிக்கு முளைகளாக மலைகள்

257. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?

259. தேனீக்களும், தேனும்

260. அந்தரத்தில் நிற்கும் பறவைகள்

266. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது

274. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்

284. புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு

287. குர்ஆன் கூறும் பெரு வெடிப்புக் கொள்கை

288. வானம்  பாதுகாக்கப்பட்ட முகடு

293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு

296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்

297. நிலத்தடி நீர் எங்கிலிருந்து வருகின்றது?

303. ஆழ்கடலில் அலைகளும் இருள்களும்

304. விண்வெளிப் பயணம் சாத்தியமே!

305. கடல்களுக்கு இடையே திரை

323. வானத்திலும் பாதைகள் உண்டு

325. குர்ஆன் கூறும் காற்றின் வேகம்

328. அனைத்க் கோள்களிலும் ஈர்ப்பு விசை உண்டு

331. மனிதர்களால் குறையும் பூமி

335. பூமி உருண்டையானது

353. பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம்

355. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு

365. கருவுற்ற சினை முட்டை

366. மலட்டுக் காற்று

367. அச்சம் தீர வழி

371. மூக்கின் மேல் அடையாளம்

399. பாலைவனக் கப்பல்

406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்

407. பன்றியை உண்ணத் தடை

415. குளோனிங் சாத்தியமே!

416. ராட்சதப் பறவை

419. வான் மழையின் இரகசியம்

421. விரிவடையும் பிரபஞ்சம்

423. இரும்பு இறக்கப்பட்டதா?

425. பூமியின் அடுக்குகள்

426. பொய்யின் பிறப்பிடம் எது?

429. பல இருள்கள்

412. சூடேற்றப்பட்ட கற்கள்

November 28, 2009, 4:43 AM

இம்மொழிபெயர்ப்பு பற்றி

இம்மொழிபெயர்ப்பு பற்றி...

இம்மொழிபெயர்ப்பில் நாம் கடைப்பிடித்துள்ள சில ஒழுங்கு முறைகளை அறிந்து கொள்வது வாசிப்பவர்களுக்கு அதிகப் பயன் தரும்.

தொடர்ந்து படிக்க July 1, 2009, 8:36 PM

இது இறை வேதம்

இது இறை வேதம்

திருக்குர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம்.

இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.

தொடர்ந்து படிக்க July 25, 2009, 8:02 PM

இறை வேதம் என்பதற்கான சான்றுகள்

இறை வேதம் என்பதற்கான சான்றுகள் அறிவியல் சான்றுகள்

1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மனிதனுக்கும் தெரியாத அன்றைக்கு இறைவனுக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்கள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.

தொடர்ந்து படிக்க July 2, 2009, 2:46 PM

அருளப்பட்ட வரலாறு

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு

திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன் தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கினான் என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

தொடர்ந்து படிக்க July 25, 2009, 8:46 PM

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள்.

தொடர்ந்து படிக்க July 2, 2009, 4:40 PM

கலைச் சொற்கள்

கலைச் சொற்கள் தமிழ்க் கலைச் சொற்கள்

இணை கற்பித்தல்

அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. "அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை'' என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

தொடர்ந்து படிக்க July 2, 2009, 5:02 PM

பொருள் அட்டவணை

பொருள் அட்டவணை கொள்கை - அகீதா அல்லாஹ்வை நம்புதல்

1. அல்லாஹ் ஒருவன் தான்

ஒரே இறைவன் - 2:133, 2:163, 4:171, 5:73, 6:19, 9:31, 12:39, 13:16, 14:48, 14:52, 16:22, 16:51, 17:42, 18:110, 21:22, 21:108, 22:34, 23:91, 29:46, 37:4, 38:5, 38:65, 39:4, 40:16, 41:6, 43:45, 112:1

தொடர்ந்து படிக்க July 2, 2009, 5:39 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top