பி.ஜே குர்ஆன் ஆன்ராய்ட் மென்பொருள்

பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் ஆன்ராய்ட் மேன்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இடம் பெறும் விளக்கங்கள் உள்பட அனைத்து பகுதிகளும் தற்போது இதில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய் மொபைல் மற்றும் டேப்லட் வைத்திருப்பவர்கள் இனி பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை எழுதில் படித்து கொள்ளலாம்.

நேயர்கள் இதை இலவசமாக நமது இணையதளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Android மென்பொருளை பதிவிறக்கம் செய்ய பின் வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

Tamil Quran Android App - Read Tamil Quran - PJ Quran Android App  (Last update 03-03-2014)

மேற்கண்ட பைலை (TamilQuran.apk) நேரடியாக உங்களின் ஆன்ட்ராய் மொபைல் அல்லது
டேப்லட் ல் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

அல்லது கணிணியில் பதிவிறக்கம் செய்து கொண்டு அந்த பைலை ஆன்ட்ராய் மொபைல் அல்லது
டேப்லட் டிற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

இந்த மென்பொருள் எல்லா Android Version களிலும் வேலை செய்யும்.

இன்ஸ்டால் செய்வதில் ஏதும் பிரச்சனை இருந்தால் நேயர்கள் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.


 

 

 

September 28, 2012, 11:38 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top